×

குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!!

வேலூர்: குடியாத்தம் அருகே எஸ்.மோட்டூரில் சந்தோஷ் என்பவரின் கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிகள் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Vellore ,Santosh ,S.Motoor ,Kudiattam ,Dinakaran ,
× RELATED அதிக வட்டி ஆசை காட்டி ₹1 கோடி மோசடி...